book

பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மோகனா சுகதேவ்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதாபாத்திரமான வந்தியத்தேவன் சென்ற வழியில் பயணம் மேற்கொண்டு தங்கள் வரலாற்றுப் பயண தாகத்தை தீர்த்திருக்கிறார்கள், தமிழ்நாட்டை சேர்ந்த நித்யா சீதாராமன், ஸ்ரீபத்மா கணபதி, ஜெயப்பிரியா ஆதிமுருகன் மற்றும் தீபா நவீன் என்ற நான்கு பெண்கள்.