book

வெற்றி உங்கள் சாய்ஸ்

₹64.8₹72 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழக் விஜய்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :232
பதிப்பு :2
Published on :2005
Add to Cart

சுயமுன்னேற்ற நூல்கள் எத்தனையோ இருந்தாலும், எனது இந்த அனுபவ நூல் அனைத்து வகையிலும் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கப்போகிறது. வெற்றியின் புதிய பரிமாணங்களையும் வெற்றிக்கான இராஜ பாட்டையும் இந்நூல் எற்படுத்திக் கொடுக்கும் என உறுதி கூறுகிறேன். வெற்றி பெறுவது மிகவும் எளிது தான் என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.