book

தூக்கு தண்டனை

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :376
பதிப்பு :4
Add to Cart

ஒரு பெரிய்...ய விஷயத்தை விளக்க, அந்தப் பெரிய விஷயத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து, படிப்பவர் இதயம் 'டக் டக்' என்று அடித்துக் கொண்டு,  அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று விழுந்தடித்துக் கொண்டு,  புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவுக்கு பரபரப்பு குறையாமல் எழுதுவதில் வல்லவர் எண்டமூரி வீரேந்திரநாத். இந்த நாவலிலும் அந்த யுக்தியைக் கையாண்டு, தன்னுடைய அபாரமான எழுத்தாற்றலால் படிப்பவர் மனத்தில் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எழுதியுள்ளார். இது போல பரபரப்பாக எழுதும் எழுத்தாளர்கள் இந்தியாவிலேயே  விரல் விட்டு எண்ணி விடலாம்.