book

ஆவி ராஜ்ஜியம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Add to Cart

ஹாலை ஒட்டினாற்போலிருந்த உக்கிராண அறையன் பரப்பு மீது அண்டா குண்டான்களும் உடைந்த முக்காலிகளிக்கும் உபயோகமில்லாத காபிக் கொட்டை அரைக்கும் மெஷினுக்கும் நடுவே அது காத்திருந்தது. அதற்கு உருவம் இல்லை.இருந்திருந்தால் அதை எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதற்குக் குரல் இல்லை. இருந்திருந்தால், இரு, இரு, நாலேகால் மணியாகட்டும், என்ற அதன் உறுமல் எல்லாருக்கும் கேட்டிருக்கும். அதற்குக் கண் இல்லை. இருந்திருந்தால் அது ஹாலின் கடியாரத்தின் மீது பதிந்திருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.