தெப்போ - 76
₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :196
பதிப்பு :2
Add to Cartஇந்தக் கற்பனைச் சித்திரத்தின் மூலம் ஜப்பானைப் பற்றித் தெரிந்து கொள்ள
வேண்டிய முக்கிய விஷயங்களையும், நம் நாட்டில் தமிழகத்தில் நாம்
பெருமைப்படக் கூடிய பல கலைகளைப் பற்றியும், திருக்கோவில் விழாக்களைப்
பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பைத் தமிழ் மக்கள் பெற்றுள்ளனர். இந்தப்
பெரும் வாய்ப்பைத்தினமணி கதிர் வாசகர்கள் மட்டுமல்லாமல், எல்லோரும்
வாங்கிப் படித்துப் பயன் பெறும் முறையில் ‘தெப்போ -76' என்ற தொடர் கதையைப்
புத்தக வடிவமாக வெளியிட முன் வந்த திரு சாவி அவர்களை நான் பாராட்டுகிறேன்.
தமிழ் மக்கள் படித்து மகிழ்வதற்கும் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும்
இப்புத்தகம் ஒரு பெரும் சாதனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.