book

இங்கே போயிருக்கிறீர்களா?

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789384915803
Add to Cart

இங்கே போயிருக்கிறீர்களா?” என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பி விட்டுச் சும்மா இருந்துவிடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு ‘நியூஸ் ரீல்’ போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.
**
இவருடைய கலை ஆனந்த கலை; இதன் மூலம் இவர் சிரிப்பூட்டுகிறார் என்று சொல்வது சாதாரணம்; ஆறுதலும் தேறுதலும் நம்பிக்கையும் ஊட்டுகிறார் என்று தான் சிறப்பாய்ச் சொல்ல வேண்டும்... சுருக்கமே சுவை; எளிமையே இனிமைல் அழகே ஆனந்தம். இம்மூன்றின் உண்மையையும் இந்நூலில் காணலாம்.