book

வானில் விழுந்த கோடுகள்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387499577
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

கலாப்ரியாவின் இந்தச் சிறுகதைகளில் ஆண்களை விடவும் பெண் கதாபாத்திரங்களே திருத்தமாக, தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவே இக்கதைகளின் சிறப்பு என்பேன். புரிந்து கொள்ளப்படாத மனிதர்களே கலாப்ரியா கதைகளின் மையம். சந்தோஷத்தை விடவும் துயரத்தைத்தான் மனிதர்கள் நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கிறார்கள். உரைகல்லைப் போலத் துயர நிகழ்வுகளில் தங்களின் இன்றைய வாழ்க்கையை உரசிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
புறக்கணிப்பும் அவமானமும் நெருக்கடிகளும்.