book

நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!

₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என்.இமாஜான்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

இப்போது நீங்கள் நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள் என்னும் நூலின் உள்ளே நுழைந்து விட்டீர்கள் அதற்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு உங்களைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்கின்றேன். வருக, வருக, வருகவே! இந்த  நூலில்  சிறியதும் பெரியதுமாக மொத்தமாக 35 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில்  எழுதப்பட்டவை. இவற்றுள் பல பத்திரிகைகளில்  வெளியானவை. வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எனது இனிய நன்றிகள்.