book

நகைச்சுவையூட்டும் நாடகங்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என்.இமாஜான்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

இந்த நூலில் மூன்று  பெரிய நாடகங்களும் பல்வேறு வகையான சூழ்நிலைகளில்  அமைந்த 25 நாடகக் காட்சிகளுக்கான நகைச்சுவை வசனங்களும் இடம்பெற்றுள்ளது. ஏராளமாக இடம்பெற்றுள்ள அந்த நாடகக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாமல் தனித்தனியானவை  அவை குட்டிக் குட்டியான நகைச்சுவை  வசனங்கள் இடம்பெற்ற குட்டி நாடகங்கள் எனவும் கொள்ளலாம். இது ஒரு இரட்டை நூலாக அமைந்துள்ளது.