
காந்தாரி
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துவேலழகன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2011
Add to Cartபாரத பூமி பழம் பெரும் பூதி! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்! என்று சொல்லி.. கூடியிருக்கிற உங்க எல்லாரையும் கும்பிட்டு வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் வணக்கம் சொல்லி கதை சொல்லப்போறோம், நாங்க கதை சொல்லப் போறோம்! கண்ணைக்கட்டி புள்ளை வளத்த காந்தாரியோட கதை சொல்லப் போறோம்!
மாமன்னன் பெத்த மவ மதிநெறைஞ்ச சின்ன மவ ஆசைப் பட்டு வாழவந்தா அவ கதையைச் சொல்லப் போறோம்! கண்ணவிஞ்சான் கூட்டத்திலே கற்பரசிபேரு வாங்க உத்தமா பத்தினின்னு ஊரெல்லாம் பேர்வாங்க கண்ணைக்கட்டி வாடிநந்தான்னு கலை சொல்லும் ஊர் உலகம்! ஆளவந்தான் பொண்டாட்டி அவனிக்கொல்லம் ராசாத்தி ராசாத்தி பேரு வாங்க ராப்பகலா கனவு கண்டா! பட்டா ஒரு கோடி பாடுபட்டா முக்கோடி! காந்தாரி கோபக்காரி.. அவ சாபக்காரி! கண்ண்ன் யதுகுலத்தை காலடிப் பூண்டும் இல்லாமே அழிக்க வந்த கோபக்காரி... அவ சாபக்காரி!
