book

கம்பன் கவியமுதம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. நிர்மலா மோகன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Add to Cart

எழுத்தாளர் பற்றி: நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்கள்தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களைக் காதலித்து கரம் பிடித்துகாதல் திருமண வெற்றியை தரணிக்குப் பறை சாற்றுபவர். வாழ்கைத்துணையாக மட்டுமன்றி இலக்கியத்துணையாகவும் இருந்து பட்டிமன்றங்களில் உரையாற்றுவதோடு நின்று விடாமல் முனைவர் இரா. மோகன் அவர்களைப் போலவே நூல்களும் எழுதி வருகிறார்கள். பேச்சு எழுத்து இரண்டிலும் தனி முத்திரைப் பதித்து வருகிறார்கள். நான்காம் தமிழ்ச்சங்கம் எனச் சிறப்புப் பெறும் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் இணைப்பேராசிரியாராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி.தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினைப் பெற்ற முதல் பெண்மணி.