book

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

₹475₹500 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :688
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

இப்பாடல்கள் சந்தச்சுவையும் இலக்கியச் சுவையும் நனி கொண்டு விளங்குவன். 158 புலவர்களால் பாடப்பெற்றவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளுமு அவற்றின் ஒழுக்கங்களும் நிலவப்பெற்றவை. தமிழக மன்னர்களின் வரலாற்றுச் செய்தியும் பாடல்களில் இடம்பெற்றுள்ளமையால் தமிழக வரலாற்றினையும் ஓரளவு அறியலாம். இவ்வரலாறு தனியாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.