book

தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :வழிமுறைகள், தகவல்கள், பொக்கிஷம்
Add to Cart

இந்நூலின் கண் சாற்றப்படும் கருத்துகள் யாவமு கல்வியோடு சேர்ந்த கற்றிந்த ஒன்றாகவும், சான்றோர் பெருமக்கள் அறிவுரைகளில் தெரிவித்த புனிதமிகு சொற்களாகவும் ஆசிரியப் பெருமக்கள் அவ்வப்போது உரைக்கும் மணிவார்த்தைகளாகவுமே விளங்கும். இத்தகைய நடைமுறைகளை ஒருவர் நன்கறிந்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்களானால் அவர்கள் நல்லறிஞர்களாவும், யாவராலும் பாராட்டப் படக்கூடியவர்களாகவும், உடல் ஆரோக்கியம் உடையவர்களாகவும், நட்புக்குப் பாத்திரமாக விளங்குபவர்களாகவும்,வறுமைப்பிடியில் சிக்காதவர்களாகவும் திகழ்வார்கள்.சில நல்ல பழக்கங்களும் இனிய பேச்சு முறைகளும் நெறி பிறழ்ந்து செல்லும் காலகட்டத்தில் இந்நூல் சிறந்து மேவும் தூண்டுகோலாக விளங்கும்.