ராகுல் காந்தி
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :361
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474897
Add to Cartஇந்தியாவின் பராம்பரியமிக்க நேருவின் குடும்பத்தில் பிறந்த பூர்வீகப் பொக்கிஷம் ராகுல் காந்தி. இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதலால் நேரு இவரது முப்பாட்டனர்.
இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு இவரது பாட்டனார். இந்தியாவின் இரும்புப் பெண்மணாயாக ஆண்ட இந்திராகாந்தி இவரது பாட்டி.