கரணமே கண்ணாயினார்
₹500
எழுத்தாளர் :கோ. வீரபாண்டியன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :327
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474033
Add to Cartதொன்மைக்கால மாந்தர்கள் தாங்கள் கண்டதை கேட்டதை ஓசைகளிட்டும் சைகைகள் செய்தும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். எனவே இயல்பாகவே நளிநயங்கள் மாந்தரிடம் தோன்றின. மேலும் விலங்கு நிலையில் இருந்து உயர்ந்து இருந்ததால் உணர்ச்சிகளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சி ஏற்படும்போது தன்னை மறந்து கூந்தாடுகின்றவர்களாகவும் இருந்தனர்.