
சிற்பம் பேசும் வான்புகழ் வள்ளுவர் கோட்டம்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. வீரபாண்டியன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :189
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474491
Add to Cartஇந்நூல் 40 ஆண்டுகாலமாக கருவிலிருந்து வெளிப்பட்ட குழந்தை. இது வளர்ச்சியடைய குறள் விளக்கங்கள் மேலும் செழுமை பெரும். இதனை நீங்களே செய்ய முடியும். என்னால் இயலாது . சங்க இலக்கியங்களில் இருந்து பாடல் உரை, காட்சி என விரித்து கூறலாம். வரலாற்று செய்திகளை, புராணகதைகளை செழுமையாக்கி நாடக மாக்கி கூறலாம். இதனையும் நீங்களே செய்திடல் வேண்டும்.
