book

கலைஞரின் சட்டப் போராட்டங்கள்

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474446
Add to Cart

அரசியல் களத்தில் வாள் சுழற்றும் அனைவருக்கும் அரிச்சுவடியாக  கரைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக திகழ்கிறது. இரண்டு ஆயுதங்களோடு தான் கருணாநிதி தனது அரசியல் போர்க்களத்தில் நுழைந்தார். ஒன்று நாவன்மை. மற்றொன்று அவரது எழுதுகோல் வன்மை. சுதந்திர தின விழாவில்  தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெற்றி கண்டவர் கருணாநிதி என்னும் சட்டப்போராளி. கருணாநிதியின் அரசியல் அடிநாதமே சுயமரியாதை தான் என்பதற்கான அடையாளம் அவரது ஆரம்ப வாழ்க்கையிலிருந்து பிரகாசிக்க தொடங்கி விட்டது.