சகலகலா சனீஸ்வரன்
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பொ. பொன்முருகன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :137
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474279
Add to Cartமுலையச் பொ. பொனிமுருகன் அவர்கள், கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக தாவரவியல் நுறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் 180க்கும் மேல் நேசிய மற்றும் பிராந்திய அளயில் வெளியிடப்பட்டுள்ளன. 18 இந்திய காப்புரிமைகள், 5 மேற்கத்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் காப்புரிமையை பெற்றுள்ளார். இதுவரை 35 புத்தயங்களை B.யிரிதொழில்நுட்பவியல் ஆராய்ச்சி தொடர்பாகஎழுதி வெளியிட்டுள்ளார். 30-க்கும் மேற்பட்ட முனைவர்களையும் 50-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆய்வறிஞர்களையும் வழிநடத்தியுள்ளார். இவரின் கீழ் இதுவரையில் இந்திய அரசின் ஆராய்ச்சி நிதி நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூபாய் 3.5 கோடி அளவினான ஆராய்ச்சி திட்டங்களை சிறப்பாக முடித்துள்ளார். கிட்டத்தட்ட 15 வெளிநாடுகளுக்கு சென்று ஆராயச்சி மற்றும் சர்வ தேசமாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் தாவரவியல் துறையோடு, உயிரித்தொழில்நுட்பலியலிலும் பல்வேறு புதிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்திய அரசின் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார், 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் தனது ஆராய்ச்சி பற்றி வெளிக்கொணர்ந்துள்ளார். உயிரி மருந்துவவியல் ஆராய்ச்சிகளை கல்மர பூஞ்சைப்பாசிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார். தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு கல்பரப்பாச்சியியல் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.