book

திசையெங்கும் தீவிரவாதம்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :334
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474187
Add to Cart

வெட்ட வெட்ட முளைக்கும் ராவணன் தலை போல தீவிரவாதம் என்பது மழைக்காலத்து காளானைப் போல மண்ணுலகமெங்கும் முளைக்கத் தொடங்கி விட்டன.
திசையெங்கும் தீவிரவாதம் என்றளவில் அன்றாடம் அங்கேனும் ஓரிடத்தில் தீவிரவாத வெறிச் செயல்கள் குறித்து நம் காதுகளுக்கு வந்தடையும் செய்திகளால் மூளைச் சோர்வு ஏற்படுவது போன்ற ஒரு நிலை இப்பொழுதெல்லாம் நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்பது தீவிரவாதக் குழுக்களிடமும் இல்லை. அதனை வேரறுக்க நினைக்கும் வெறுப்பு கொண்ட ஆட்சியாளர்களிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.