book

அகதிகள்

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789386737540
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

ஆனந்த விகடனில் வெளிவந்த 'நான் அகதி' தொடரின் விரிவாக்கப்பட்ட நூல் வடிவம். அவசியம் கருதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்துத் தனிக் கவனம் செலுத்தும் பகுதி இடம்பெற்றிருக்கிறது.

இராக், ஆப்கனிஸ்தான், சிரியா, பாலஸ்தீன், இலங்கை, பர்மா என்று பல நாடுகளிலிருந்தும் எறும்புக் கூட்டங்களைப் போல் வெளியேறிக்கொண்டிருக்கும் அகதிகளின் வலிமிகுந்த வாழ்க்கைப் பதிவு. இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம்.