book

சி.பி.எம்

C.P.M

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. குமரேசன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931150
குறிச்சொற்கள் :சி.பி.எம், இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம், வெற்றி
Add to Cart

கம்யூனிஸ்டு இயக்கங்களின் உருவாக்கத்துக்கு என்ன காரணம்?

பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டது ஏன்?

கம்யூனிஸ இயக்கத்தின் கொள்கைகள் என்னென்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்கு என்ன காரணம்?

சி.பி.எம், இந்தியாவின் மூன்றாவது பெரிய சக்தியா?

ஏன் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சி.பி.எம் வெற்றிபெறுகிறது?