book

ஆதலினால் காதல் செய்வீர்

Athalinal Kathal Seiveer

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184936308
Add to Cart

'ஆதலினால் காதல் செய்வீர்' குமுதரத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமா, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதாலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள இருப்பது, கஸ்தூரி என்கிற கர்நாடக போலீஸ்காரியை. அரிஸைக் காதலிப்பவள், வீட்டுக்காரியின் மகள் லின்னி. இந்தக் காதல்களில் நேரும் அவஸ்தைகள், அல்லல்கள், குறிக்கீடுகள், போராட்டங்கள் சிரிக்கச் சிரிக்க சுப முடிவுடன்.