book

சுறுசுறுப்பாய் வாழ சுலபமான உடற்பயிற்சிகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.வி. திருவேதி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :103
பதிப்பு :1
Add to Cart

என்னால் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை, பள்ளிகளிலும், கல்லூரிகளிலுமுள்ள உடற் பயிற்சி ஆசிரியர்கள் தங்களால் கற்பிக்கப்படும் உடற் பயிற்சி வகுப்புகளில் தங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து  அவர்கள் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் விளங்க உதவி புரிய வேண்டுமாய் உடற்பயிற்சி ஆசிரியர்களைக் கேட்டுக் கொள்கிறேன். வருங்காலச் செல்வங்களாகிய மாணவ, மாணவிகள் கல்வியால் எப்படித் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்களோ, அதேபோல் உடற்பயிற்சி முறைகளால் தங்கள் ஆரோக்கியத்துடனும், நல்ல தேக பலத்துடனும் வளர்ச்சியடையுமாறு செய்ய, ஊக்குவிப்பது உடற் பயிற்சி ஆசிரியர்களுடைய கடமையல்லவா?