நீடாமங்கலம் கேட்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதலையூர் சூரியகுமார்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2022
Add to Cartநூலாசிரியர் ஆதலையூர் சூரியகுமார் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது
வற்றவர். முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ‘கரிகாலன்
சபதம்’ என்ற வரலாற்று நாவலை எழுதி தமிழகத்தின் கவனம் ஈர்த்தவர். கரிகாலன்
சபதம் நாவல் விரைவில் திரைப்படமாகவும் வர இருக்கிறது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி எழுதி இருக்கும் இந்த நாவல் இவர் சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி எழுதி இருக்கும் இந்த நாவல் இவர் சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.