
அக்பரும் பீர்பாலும்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.என். சுவாமிநாதன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789389968491
Add to Cartஅக்பர், பீரபால் கதைகள் வயது வித்தியாசமின்றி எல்லோராலும் விரும்பப்படுபவை. பீரபால் என்ற பெயருக்கு விரைவான சிந்தனையாளர் என்பது பொருள். பிரச்சனைகளைக் கையாளுவதில் தெளிந்த சிந்தனை, சட்டச் சிக்கல்களில் நேர்மையான அணுகுமுறை, சொல்ல வந்த கருத்துக்களை, ஆணித்தரமாக, அதே சமயம் மற்றவர்கள் உணரும் வண்ணம் எடுத்துரைக்கும் பண்பு ஆகியவற்றை அக்பர், பீரபால் கதைகளில் காணலாம். படியுங்கள்.
