
பன்னாட்டு நாட்டுப்புறக் கதைகள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.என். சுவாமிநாதன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789389968927
Add to Cartபொதுவாக நாட்டுபுறக் கதைகள் எல்லா வயதினரையும் வசீகரிக்கும். பண்டைய தலைமுறையினர் பகிர்ந்து கொண்ட இந்த கதைகள் காலத்தினால் அழியாதவை. உலகின் பல நாட்டினரின் நாட்டுபுறக் கதைகளை நான் படித்து இரசித்தேன். இந்தக் கதைகளைப் படிக்கும் போது, நம்முடைய நாடோடிக் 'கதைகளுடன் பல ஒற்றுமைகள் கண்டு வியந்தேன். தொலைபேசித் தொடர்பு, வலைதளம் இல்லாத பண்டைய காலத்தில், உலகின் பல பாகங்களில் வசித்த மக்களின் எண்ண ஓட்டம் ஒன்றாக இருப்பதைக் கண்டு மலைத்தேன். நான் ஆர்வத்துடன், இரசித்துப் படித்த இந்தக் கதைகளை தமிழில் எழுதி, உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன். படியுங்கள், உங்களது எண்ணத்தைப் பகிருங்கள்.
