book

ஓஷோவின் ஞானக் கதைகள்

Oshovin Gnana Kadhaigal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :13
Published on :2017
ISBN :9788184021165
Add to Cart

 ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார்.
அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் கைகுட்டையில் ஐந்து முடிச்சுககளைப் போட்டு விட்டு, "நான் இப்போது இந்த முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
மேலும், "இப்போது இருக்கும் கைக்குட்டையும், முடிச்சுகள் இல்லாதபோது இருந்த கைக்குட்டையும் ஒன்றுதானா, இல்லை வித்தியாசம் உள்ளத?" என்றும் கேட்டார்.ஒரு சீடர், "ஒரு விதத்தில் இரண்டும் ஒன்றுதான். ஏனெனில் கைக்குட்டையின் தன்மை மாறவில்லை. முடிச்சுகள் போடுவதற்கு முன்பும், போட்ட பிறகும் கைக்குட்டை, கைக்குட்டையாகத்தான் உள்ளது" என்றார்.மேலும் கூறினார்: