Mr. Clean வி.பி. சிங் (இட ஒதுக்கீடுக்ஆக ஆட்சியை பறிக்கொடுத்த இந்தியப் பிரதம போராளி)
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :245
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474668
Add to Cartசமூக நீதி தொடர்பான பிரச்சனைகளில் காணும் முயற்சிகளில் தேசிய அளவில் பயணித்தவர் வி.பி.சிங். 1989ம் ஆண்டு வி.பி.சிங்கின் அரசாங்கம் எஸ்சி - எஸ்டி சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டமானது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கிறது.