book

ஈரமான ரோஜாவே

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேகலா சித்ராவேல்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

எத்தனை நூறு புதினம் எழுதினாலும் இந்த ஈரமான ரோஜாவே அவற்றிலே மிக மிக முக்கியமானது. ஏனென்றால் இது  கதையல்ல.. என் வாழ்வில் நான் உணர்ந்த ஒரு துயர நினைவை அடுப்படையாகக் கொண்டது. பத்தாண்டுகளுக்கு முந்தினது  என்றால் இன்று நடப்பது போல மனதுக்குள் இம்சிக்கும் வேதனை அது.