ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.கி. ரங்கராஜன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Add to Cartஇதைப் படிக்கும்போது கல்கி தமிழ்நாட்டில் 1952 வருடம் பாரத சாம்பியன் பட்டத்துக்கான மல்யுத்தப் போட்டி நடந்தன,அவர் ஆதரித்தது நினைவு வந்தது. தன் வாதத்துக்குத் தோதாக மகாபாரத திரை மேற்கோள் காட்டி இடும்பனும் வீமனும் மற்போர் இருவரை கல்கி பத்ரிகையின் அட்டையில் வெளியிட்டார். அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயித்து கொண்டே இருப்பேன் சுயசரிதையைப் படித்தப்போது கண் கலங்கியது . இராமருக்கு அணில் உதவி செய்தது போல நூலுக்கு என்னை முன்னுரை எழுத வாய்ப்பு அளித்திருக்கிறார்.