பொறுப்புமிக்க மனிதர்கள்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பூர்ணசந்திரன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :417
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789384646950
Add to Cartஆசிரியர்: மனு ஜோசப்
இதோ கடைசியாக, மிக எச்சரிக்கையாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல். தனது அறிவார்த்தமான மனத்தை நயமிக்க மிக வேகமான உரைநடையில் சொல்கிறது.
-டெஹல்கா
ஒரு மிக நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களுமே கோமாளித்தனமாகப் பார்க்கப்படலாம், நாம் எல்லோருமே இறுதியாக அப்படித்தான் இருக்கின்றோம்.
-பிஸினஸ் ஸ்டேன்டர்டு
வெஞ்சினமும் காதலும்.
-தி நேஸனல்
விசித்திரமாகத் திரித்தமைக்கப்பட்டது.
-டெக்கான் ஹெரால்டு