ஆத்மா வென்றது
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்தா. சீனிவாசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :1997
Add to Cartகடவுள் நம்மைப் படைத்ததற்காக அவனுக்கு நன்றி சொல்வதைக் காட்டிலும், எங்களை ஏன் படைத்தாய், வேலையற்றவனே என்று அவனை நிந்தனை செய்யக்கூடிய காரணங்கள் நிறைய கூடிவிட்ட இன்றைய சமூக அமைப்பில், வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லும் சிறிய அகல் விளக்குகள்தான் என் கதைகள்.