book

இலக்கியத்தில் இணையும் இந்தியா

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்தா.சீனிவாசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 10 நாள்களுக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டுப்போர் பயிற்சியில் இந்தியாவிலிருந்து முப்படைகளையும் சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டுப்போர் பயிற்சியில் போர்க்கால நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் பிரதமர் மோடியின் ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது கையெழுத்தானது. எல்லையில் நிலவும் போர் பதற்றத்தினால் இந்தப் போர் பயிற்சி சீனாவுக்கு ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.