நான் கண்ட பெரியார்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் G. பாலன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
Add to Cartதென்னகத்தின் சாகரடீஸ்; தமிழகத்தின் ரூசோ; திராவிடத்தின் இங்கர்சால்; தென் முனையின் லெனின் இந்தியாவின் சன்யாட்சன் இருபதாம் நூற்றாண்டின் புத்தன்; மனித உரிமைப் போராளி உயர் எண்ணங்களில் மலர்ந்த சோலை; சுயமரியாதைச் சிங்கம் ஈரோட்டுத் தங்கம்; வைராக்கிம் வீரர் வெண்தாடி வேந்தர்; பகுத்தறிவுப் பகலவன் பெண்ணுரிமை இயக்கத்தின் முன்னோடி பொதுத்தொண்டின் சிகரம் சுய சிந்தனையாளர்களின் முன்னோடி பிறப்பில் அனைவரும் சமம் என்று முழங்கியவர் சாதிக் கொடுமையைச் சாடியவர், கொண்ட கொள்கையில் இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தவர் வைதீகத்தின் எதிரி; நாத்திகத்தின் நாயகர் பகுத்தறிவின் பாசறை சுயமரியாதையின் தந்தை தமிழரின் தலைவர் சமூகத்தின் பல துறைகளில் வழிகாட்டி ஒரு புரட்சி சிந்தனையாளர் மக்கள் தொண்டிற்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்.