மௌனம் பேசினால்...
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதிஒளி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :114
பதிப்பு :4
Published on :2018
Add to Cartஆழத்தில் சென்றால்தான் முத்தெடுக்க முடியும். அட்டவணையிட்டால் நிகழ்ச்சிகள் சீராக நடைபெறும். என்ன கிடைத்துவிட்டது என்பதற்காகக் கொள்ளும் மகிழ்ச்சியைவிட என்ன கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொள்ளும் முயற்சியே நம்மை முன்னேற்றக் கூடியது.