book

யார் அந்த நிலவு

₹42+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி.மோகன்தாஸ்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :1997
Add to Cart

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நல்ல கணவர், அமைவது பாக்கியம். அதேமாதிரி நல்லதொரு காதலரும் கூடக் குறுக்கே வருகிறார். இவர்களில் யாரைத் தவிர்ப்பது, யாரைத் தொடருவது என்று தெரியாமல் புயலில் சிக்கித் தவிக்கிறார்கள். யார் அந்த நிலவு...