வேலை படுத்தும் பாடு
₹52+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி.மோகன்தாஸ்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2004
Add to Cartமிஸ்டர் பன் தான் ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோமோ என்று சற்று லேட்டாய்தான் உணர ஆரம்பித்தார். சும்மா இருந்தவரை ஜாம் பிடித்து தொல்லை படுத்தினான். இடைத் தேர்தல் வருதே... எம்.எல்.ஏ வாய் நில்லுங்களேன் என்று கிள்ளினான்.