book

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா !

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி.மோகன்தாஸ்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

வணக்கம் காலைக் கதிர் வாரக்கதிரில் எழுத்தாளர் என்.சி.எம். தொடராக திருச்சி சுற்றுப்புற பகுதியில் வெற்றிகரமாய் செயல்பட்டு வரும் பிரபலங்களைப் பற்றி எழுதிய ஜெயிப்போம் வாருங்கள்  தொகுப்பு  மணிமேகலைப் பிரசுரம் மூலம் புத்தகமாகி வரும் ஆகஸ்ட் திங்கள் 7 ஆம் நாள் திருச்சி பெமினா ஹோட்டல் அரங்கில் நானும் இன்னும் சில பிரபலங்களும் கலந்துகொண்டு இப்புத்தகத்தை வெளியிட உள்ளதையும் இத்துடன் என்.சி.எம்மின் நான்கு நாவல் தொகுப்புகளும் வெளியிடப்பட உள்ளதையும், இதனையொட்டி சிறப்பு மலர் ஒன்று வெளியிட இருப்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.