சுவையான 1000 விடுகதைகள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சொர்ணம்மாள் அலங்காமணி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :128
பதிப்பு :2
Add to Cartஎன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கென்று கையெழுத்து ஏடாக இந்த விடுகதைகளைத்
தொகுத்து வைத்திருந்தேன். இன்று பிள்ளைகள் அதன் அருமை புரிந்து புத்தகமாக
வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
- வாழ்க்கையை சுவாரஷ்யப்படுத்துபவை விடுகதைகள். இன்றைய குழந்தைகள் விடுகதைகளை இழந்துவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
அந்தக் காலத்தில் கல்வியின் பணியைக்கூட விடுகதைகள் செய்தன. கணக்கு முதல் தர்க்கம் வரையிலும் விடுகதைகள் வழியேதான் கற்பிக்கப்படும். விடுகதைகள் கல்வியின் ஆதிவடிவம் என்றே சொல்லலாம். படித்து மகிழுங்கள்.
என் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கென்று கையெழுத்து ஏடாக இந்த விடுகதைகளைத் தொகுத்து வைத்திருந்தேன். இன்று பிள்ளைகள் அதன் அருமை புரிந்து புத்தகமாக வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.