book

நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அனந்தசாய்ராம் ரங்கராஜன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789386737519
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

நட்பான எளிய மொழி. அன்றாட பேச்சு வழக்கு சார்ந்த உரையாடல்கள். இலக்கணம் இத்தனை சுலபமானதா என்று வியக்க வைக்கும் அறிமுகம்/ சுவையான, மறக்கவே முடியாத எடுத்துக்காட்டுகள். இளைஞர்களையும் மாணவர்களையும்கவர்ந்திழுக்கச் செய்யும் கற்பித்தல் உத்திகள்.
முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஆங்கிலத்தின்மீதான அச்சத்தைப் போக்கி, என்னாலும் ஆங்கிலத்தில் தடையின்றி எழுதவும் பேசவும்முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது