book

குட்டிகோரா

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெரிசை சிவா
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :157
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387707412
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cart

எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்.நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கைதமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் வாழ்க்கையின் நிகழ்வுகைளை நிறுத்தியுள்ளேன். நான் என்பது யாரோ... ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படேவா, கோபப்படேவா வைக்கலாம். இதில் எது நடந்தாலும் மகிழ்ச்சி. -தெரிசை சிவா