
அங்கோர்வாட்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன் மகாலிங்கம்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789386555595
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cartஅங்கோர் வாட்டின் செங்குத்தான படிக்கட்டு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது, நிழற்படத்தில் காண. 'என்னைப் பெத்த அம்மா...' என்று மனம் முனகியது. பொன் மகாலிங்கத்தின் 'அங்கோர் வாட்'நூலை வாசித்தபின் எப்படியும் ஒருமுறை ஆயுளுக்குள் அங்கே போய்வர வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. வாய்க்குமோ வாய்க்காதோ? ஆனால், இந்தப் புத்தகம் வாசித்த, நிழற்படங்கள் கண்ட நினைவு தங்கியிருக்கும் நெஞ்சில்.
