book

அணைக்கட்டிலிருந்து சுரங்கம் வரை

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானகிகாந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430423
Add to Cart

இந்நாவல் மணிமுத்தாறு அணைக்கட்டில்  தொடங்கி நெய்வேலி சுரங்கத்தில் முடிகிற ஒரு கதையைச்சொல்கிறது. அணைகளோ, சுரங்கங்களோ, வானுயர் கட்டடங்களோ, உலக அதிசயங்களோ இவை அனைத்துமே நினைவுச்சின்னங்கள்தான்  . இவற்றைக் கட்டி எழுப்பிய நாட்களில் உழைப்புக் களங்களில் செத்து மடிந்த உழைப்பாளி மக்களின் இரத்த சாட்சிகள் தான் இவை யாவுமே என்பதை அழுத்தமாக சொல்லும் நாவல் இது.