book

மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்

₹351.5₹370 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :464
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415141
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Add to Cart

உடற்கூறு இயல் என்பது உயிரினங்களின் அமைப்பைப்பற்றிக் கூறும் விஞ்ஞானமாகும்.  மனித உடற்கூறு இயல் என்பது மனித உடலின், அதன் வெவ்வேறு உறுப்புக்களின் அமைப்பையும், வடிவத்தையும் பற்றிக் கூறுவதாகும்.

விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டம் உருவாகவும், இயற்கையில் மனிதனின் இடம் பற்றிய கருத்தை ஒரு மாணவனுக்கு அளிக்கவும், உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல் உதவுகிறது.  மனிதன், மிருகங்களின் பொதுவான தோற்றம் பற்றியும், மனித உடலில் நடைபெறும் கிரியைகள் அனைத்தின் பொருளாயதத் தன்மையையும் உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல் தெளிவாக விளக்குகிறது.