book

டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும்

Doctor Ambedkarum paralumandra Jananayakamum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நீலகண்டன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415737
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள், அம்பேத்கர்
Add to Cart

இந்திய அரசியல் சட்டத்தை நோக்குவார்க்குப் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நுணுக்கமான சட்ட அறிவும், பேராண்மையும், செயல்திறனும் விளங்கும். இவற்றை அறிஞர் பலர் பாராட்டி கூறியதையும் எழுதியதையும் ஆசியிர் மு. நீல கண்டன் மிகச் சிறப்பாக ஈர்க்கும் நடையில் எடுத்துக் கூறுகிறார். அம்பேத்கரின் பணியையும், பல்வேறு சிறப்புகளையும் விரிவாக வாசகர் வியக்கம் வண்ணம் எடுத்துச் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.