book

புத்தகத்தின் பெருநிலம்

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. சிவசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :238
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426358
Add to Cart

உண்மை எப்போதும் எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதை அடைவது சிரமமாக இருப்பதற்குக் காரணம் என்ன? அதை நாம் எளிமையாக அணுகாத்துதான் காரணம்,
பிறப்பு, வாழ்வு, ஞானம், இறப்பு அனைத்துமே இயற்கையில் மிக மிக எளிதாகவே இருக்கிறது. எளிமையான ஒன்றையும் முறை மாறி அணுகினால் அது சிரமமாக ஆகிவிடுகிறது.
"தேனை தலைமுடியில் தடவினால், முடி கருமையாகும்" இது உண்மை . ஆனால் "தேன் தலையில் பட்டால் முடி நரைத்துவிடும்" என்ற பொய்யே நம்மில் பலருக்கும் சொல்லித் தரப்பட்டுள்ளது.