book

விழி திறந்தது வழி பிறந்தது

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430447
Add to Cart

இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன? எந்தக் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தன? என்பவற்றை மிகத் தெளிவாக இந்த நூலில் அறிய முடிகிறது.

இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலச் சூழலையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் இந்தக் கட்டுரைகளின் மகத்துவம் புரியும்.