பொதுவுடைமையரின் வருங்காலம்?
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :308
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123433363
Add to Cartஉலக, இந்தியப் பொதுவுடைமை இயக்கங்களுக்குள் மீள் பரிசீலனைகள்,
சுயவிமர்சனங்கள், கால மாற்றத்திற்கேற்ற அணுகுமுறைகள் என வேகமாக நடைபெற
வேண்டிய அவசியத்தை கவனப்படுத்தி ஆக்கபூர்வ விவாதங்களுக்கான தொடக்கப்
புள்ளியாக அமைகிறது இந்நூல்.