கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா கந்தசாமி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
Add to Cartநிச்சயம் கலைஞரின் மனம் கவர்ந்தவர்களே... தொண்டர்கள்... உடன்பிறப்புகள்... சிறை நண்பர்கள் கலை நண்பர்கள்... தனக்காக தீக்குளித்து உயிர் நீத்தோர்... பால்ய நண்பர்கள் எனப் பலர் இருப்பதால்தான். எச்சிரிக்கையாக... இந்த நிலையில் இந்நூலுக்கு 'கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்'. எனத் தலைப்பிட்டேன். பலர் உண்டு. இந்நூலில் சிலர், எனக் கொண்டால் குறையருக்காது.