உங்கள் சுட்டிக் குழந்தைக்கு சுவையான குட்டிக் கதைகள் 75
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா கந்தசாமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789386209153
Add to Cartதமிழகத்தின் பாரம்பரிய கதைகள், பாட்டியின் மொழியிலேயே மீண்டும்
சொல்லப்பட்டுள்ளன. சிறுவர் கதை களஞ்சியம் இது. கதை சொல்ல முயலும் தாத்தா
பாட்டிகளுக்கும் அவசியமான நுல் இது. இதில் குழந்தைகளுக்கான 75 குட்டி
கதைகள் உள்ளன